2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஓய்வை நாளை அறிவிக்கவுள்ள அகுரோ?

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான சேர்ஜியோ அகுரோ, நாளை ஓய்வை அறிவிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதயப் பிரச்சினைகள் காரணமாகவே 33 வயதான அகுரோ ஓய்வு பெறுகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி பார்சிலோனாவுக்காக விளையாடியிருந்த அகுரோ, 786 போட்டிகளில் 427 கோல்களைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .