Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 03 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் கமிந்து மென்டிஸ் இடம்பெற்றுள்ளார்.
நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கெதிரான தொடரில் கமிந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது தனஞ்சய டி சில்வாவை அந்த இலங்கைக் குழாமில் கமிந்து பிரதியிட்டுள்ளார்.
இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான தொடருக்கான இலங்கைக் குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் பிரமோத் மதுஷனும் உலகக் கிண்ணக் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: தசுன் ஷானக (அணித்தலைவர்), பதும் நிஸங்க, கமில் மிஷார, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலங்க, கமிந்து மென்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்னாயக்க, டுனித் வெல்லலாகே, வனிது ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண, எஷான் மலிங்க.
இந்நிலையில் இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவின் தோட்பட்டை விலகிய நிலையில், அவரின் உலகக் கிண்ண பங்கேற்பு சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
அந்தவகையில் மதுஷன் அல்லது நுவான் துஷார மலிங்கவை பிரதியிடுவதற்கான கூடுதல் சந்தர்ப்பங்கள் காணப்படுவதோடு, பினுர பெர்ணாண்டோ, டில்ஷான் மதுஷங்க, அசித பெர்ணாண்டோ ஆகியோரும் மலிங்கவைப்
7 minute ago
23 minute ago
31 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
31 minute ago
54 minute ago