2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கரப்பந்தாட்டப் போட்டியில் பிறைந்துறைச்சேனை சாதுலியா அணி சம்பியன்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைக்கிடையில் புதன்கிழமை (23) நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய 16 வயதுக்குட்பட்ட அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தெரிவித்தார்.

போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .