Shanmugan Murugavel / 2025 மே 26 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

கழக உலகக் கிண்ணத் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
ரொனால்டோவின் சவுதி அரேபியக் கழகமான அல்-நஸாரானது கழக உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறவில்லை.
பிரேஸிலியக் கழகமொன்று 40 வயதான ரொனால்டோவைக் கைச்சாத்திடும் நகர்வை மேற்கொண்டதாகக் கூறப்பட்டிருந்தது.
47 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
27 Mar 2026