2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

காயத்தால் ஹேசில்வூட்டின் மீள்வருகை சந்தேகம்

Shanmugan Murugavel   / 2025 மே 12 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்) மீள ஆரம்பித்தால் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஜொஷ் ஹேசில்வூட் திரும்புவாரா என்பது சந்தேகத்துக்குரியதாகக் காணப்படுகிறது.

தோட்பட்டை உபாதை காரணமக பெங்களூரின் சென்னை சுப்பர் கிங்ஸுக்கெதிரான மே மாதம் மூன்றாம் திகதி நடைபெற்ற போட்டியில் ஹேசில்வூட் பங்கேற்றிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X