Editorial / 2018 ஜூன் 17 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட்டை முன்னேறுவதற்காக கடந்தாண்டுகளாக தாங்கள் முன்வைத்த முன்மொழிவுகள் அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்டதாக நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையில் முன்னாள் வீரர்கள் வெறுப்படைந்துள்ளதாக இலங்கையணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையில் ஆலோசகர்களாக இணைந்து கொள்ளுமாறு விளையாட்டு அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் வீரர்களான றொஷான் மஹாநாம, மகேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, முத்தையை முரளிதரன் ஆகியோர் நிரகாரித்துள்ள நிலையிலேயே, அவ்வாறு கோரிக்கை விடப்பட்டவர்களிலொருவரான அரவிந்த டீ சில்வாவின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.
6 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago