2024 மே 04, சனிக்கிழமை

கிளிநொச்சி மாணவி சாதனை

Editorial   / 2023 ஜூன் 20 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி சனுஜா, இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

இந்தப் போட்டி, ஜூன் 17/18 ஆம் திகதிகளில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .