2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குசல் ஜனித்துக்கு அழைப்பு

J.A. George   / 2023 ஜனவரி 25 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான "ஏ" அணி போட்டிகளுக்கு குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் "ஏ" அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸங்க, சரித் சசங்க, சாமிக கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்திவ்ஸ், துனித் வெல்லலகே, சதீர சமரவிக்ரம, லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், நுவன் துஷார, கவிஷ்க அஞ்சுல, அவிஷ்க பெர்னாண்டோ, சமிர த்மன் பெர்னாண்டோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X