Shanmugan Murugavel / 2025 ஜூன் 02 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் முன்களவீரரான மதெயுஸ் குன்ஹாவைக் கைச்சாத்திடுவதற்கான ஒப்பந்தமொன்றுக்கு இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் இணங்கியுள்ளதாக இரண்டு கழகங்களும் ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்துள்ளன.
யுனைட்டெட்டில் ஓராண்டு நீடிக்கக் கூடிய தெரிவை கழகம் கொண்டிருக்கின்ற ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றில் 26 வயதான குன்ஹா இணைகிறார்.
42 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
8 hours ago
27 Mar 2026