Editorial / 2018 மே 01 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தன்னை அணியில் தக்க வைப்பதாகக் கூறிவிட்டு, பின்னர் மீண்டும் அவர்கள் என்னை அழைக்கவில்லை என கிங்ஸ் லெவிண் பஞ்சாப் அணியை இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில் பிரதிநித்துவம் செய்யும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில், கிங்ஸ் லெவிண் பஞ்சாப் அணி சார்பாக நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல், 100 பந்துகளுக்கு 161.53 ஓட்டங்கள் என்ற விகிதத்தில் 252 ஓட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago