2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொல்கத்தாவிடம் வீழ்ந்தது சென்னை

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் தோற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் றைடர்ஸ்

கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 167/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ராகுல் ட்ரிபாதி 81 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுவைன் பிராவோ 3/37 [4], கரண் ஷர்மா 2/25 [4], சாம் கர்ரன் 2/26 [4], ஷர்துல் தாக்கூர் 2/28 [4])

சென்னை சுப்பர் கிங்ஸ்: 157/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷேன் வொற்சன் 50 (40), அம்பாதி ராயுடு 30 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ட்ரே ரஸல் 1/18 [2], கம்லேஷ் நாகர்கோட்டி 1/21 [3], சுனில் நரைன் 1/31 [4], வருண் சக்கரவர்த்தி 1/28 [4])

போட்டியின் நாயகன்: ராகுல் ட்ரிபாதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .