Shanmugan Murugavel / 2026 மார்ச் 05 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரில், லேஸியோவின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது.
அத்லாண்டா சார்பாக மரியோ பஸ்காலிச், யூனுஸ் மூஸா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லேஸியோ சார்பாக பிஸாயோ டெலே-பஷிரு, பூலாயோ டியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
44 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago