Mayu / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோப்பா இத்தாலியா தொடரிலிருந்து நாப்போலி வெளியேற்றப்பட்டுள்ளது.
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரில்,
தமது மைதானத்தில் நடைபெற்ற புறோசினினோயுடனான இறுதி 16 அணிகளுக்க்கிடைலான
சுற்றுப் போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து நாப்போலி
வெளியேறியது.
4 hours ago
9 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
04 Apr 2026