2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

செப்டெம்பரில் மினி ஐ.பி.எல்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 24 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடம் முதல், மினி ஐ.பி.எல் அல்லது ஐ.பி.எல் ஓவர்சீஸ் என அடையாளப்படுத்தி, ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில்,  குறுகிய இந்தியன் பிறீமியர் லீக்கை (ஐ.பி.எல்) வெளிநாட்டில் நடாத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.

மேற்படித் தொடரினது இறுதித் திகதிகளும் எந்த முறையில் போட்டி இடம்பெறுமென்றும் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .