Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 14 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், கெட்டாபேயின் மைதானத்தில், இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குமிடையிலான போட்டியானது, 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அந்தவகையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில், 63 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ உள்ளது. 57 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட் காணப்படுவதுடன், மூன்றாமிடத்தில் 56 புள்ளிகளுடன் பார்சிலோனாவும், 48 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லாவுமுள்ளன. இதில், பார்சிலோனா ஒரு போட்டி குறைவாகவும், செவில்லா இரண்டு போட்டிகள் குறைவாகவும் விளையாடியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago