2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமநிலையில் ஆர்சனல் – கிறிஸ்டல் பலஸ் போட்டி

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின்
மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆர்சனல், கிறிஸ்டல் பலஸுக்கு இடையிலான
போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

ஆர்சனல் சார்பாக, பியர்-எம்ரிக் உபமெயாங்க், அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே ஆகியோர் தலா
ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பலஸ் சார்பாக, கிறிஸ்டியன் பென்டெக்கே, ஒட்சொன்னே
எடுவார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .