Shanmugan Murugavel / 2021 மே 16 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், பிறைபேர்க்கின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், சம்பியனான பயேர்ண் மியூனிச்சுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பயேர்ண் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, லெரோய் சனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிறைபேர்க் சார்பாக, மனுவல் குல்டே, கிறிஸ்டியன் குன்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026