2026 மே 01, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் லீக்: மியூனிச்சை வென்ற நடப்புச் சம்பியன்கள்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில், தமது மைதானத்தில் புதன்கிழமை (29) நடைபெற்ற ஜேர்மனிய புண்டெஸ்லிகா கழகமான பயேர்ண் மியூனிச்சுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 5-4 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக கிவிச்சா கவர்செலியா, உஸ்மன் டெம்பிலி ஆகியோர் தலா 2 கோல்களைப் பெற்றதோடு, ஜோவா நெவிஸ் ஒரு கோலைப் பெற்றார். மியூனிச் சார்பாக ஹரி கேன், மைக்கல் ஒலிஸே, டயொட் உபமெகனோ, லூயிஸ் டியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .