2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

செல்சியிலிருந்து விலகும் என்ஸோ பெர்ணாண்டஸ்?

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 19 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த பருவகாலத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியில் இருப்பேனா எனத் தெரியாதென அக்கழகத்தின் மத்தியகளவீரரான என்ஸோ பெர்ணாண்டஸ் தெரிவித்துள்ளார்.

சம்பியன்ஸ் லீக்கிலிருந்து செல்சி வெளியேற்றப்பட்ட பின்னரே குறித்த கருத்தை 25 வயதான பெர்ணாண்டஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

செல்சியில் 2023ஆம் ஆண்டு பெர்ணாண்டஸ் கைச்சாத்திடப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X