Shanmugan Murugavel / 2025 ஜூன் 01 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியாவுக்கு லியனல் மெஸ்ஸி செல்வது குறித்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்க கழகமான இன்டர் மியாமியுடனான 37 வயதான மெஸ்ஸியின் ஒப்பந்தமானது இவ்வாண்டு முடிவுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெரிய சவுதி அரேபியக் கழகங்களான அல் ஹிலால், அல் நஸார், அல் இத்திஹாட், அல் அஹ்லியில் 75 சதவீதமான பங்குகளைக் கொண்டுள்ள சவுதி பொது முதலீடு நிதியமானது அண்மையன நாள்களில் மெஸ்ஸியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
38 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
8 hours ago
27 Mar 2026