2025 ஜூலை 19, சனிக்கிழமை

சிம்பாப்வேக் குழாம் அறிவிப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்கு நாள், பகல் – இரவு ஒற்றை டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் சிம்பாப்வேக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் வேகப்பந்துவீச்சாளர் பிளஸிங் முஸர்பனி, துடுப்பாட்ட வீரர் றயான் பேர்ள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் டெஸ்ட் குழாமில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும் என்பதோடு, பிளெஸிங் முஸர்பனி சிம்பாப்வேக் குழாமொன்றில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

குழாம்: கிறேமி கிறீமர் (அணித்தலைவர்), ஹமில்டன் மஸகட்ஸா, கிரேய்க் எர்வின், பிரெண்டன் டெய்லர், சமுனோர்வா சிபாபா, றெஜிஸ் சகப்வா, சிகண்டா ராசா, றயான் பேர்ள், டென்டாய் சட்டாரா, பிளெஸிங் முஸர்பனி, டென்டாய் சிஸோரே, பீற்றர் மூர், சொலமன் மிரே, கைல் ஜார்விஸ், கிறிஸ் மெபு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X