2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான், சிம்பாப்வேக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல்பின்டியில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 281/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹரீஸ் சொஹைல் 71 (82), இமாம்-உல்-ஹக் 58 (75), இமாட் வசீம் ஆ.இ 34 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங் முஸர்பனி 2/39, டென்டாய் சிஸோரே 2/31, சிகண்டர் ராசா 1/45)

சிம்பாப்வே: 255/10 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரண்டன் டெய்லர் 112 (117), வெஸ்லி மட்ஹெவெரே 55 (61), கிரேய்க் எர்வின் 41 (68) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 5/49, வஹாப் றியாஸ் 4/41, இமாட் வசீம் 1/49)

போட்டியின் நாயகன்: பிரண்டன் டெய்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X