2025 ஜூலை 12, சனிக்கிழமை

சிறந்த கோலாக ரொனால்டோவின் கோல்

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் பருவகாலத்தின் சிறந்த கோலாக, தான் தற்போது விளையாடும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவன்டஸுக்கெதிராக கடந்த சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சார்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைக்கு மேலால் பெற்ற கோல் தெரிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .