Freelancer / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான
ஜூலியன் அல்வரேஸில் ஸ்பானிய லா லிகா கழகங்களான பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆர்வம்
காட்டுகின்றபோதும் கழகத்திலேயே அவர் தொடர்வார் என அக்கழகம்
நம்பிக்கையுடனுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரையில் சிற்றியுடன் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 23 வயதான
அல்வரேஸ், இப்போது சிற்றியின் போட்டிகளில் அடிக்கடி ஆரம்பிக்கிறமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago
9 hours ago