Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா, டொமினிக் ஸபொஸ்லாய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 47 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்ட் காணப்படுகின்றது. சிற்றியும், நியூகாசில் யுனைட்டெட்டும் தலா 44 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் மூன்றாம், நான்காமிடங்களில் சிற்றி, நியூகாசில் காணப்படுகின்றன.
27 minute ago
32 minute ago
40 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
40 minute ago
44 minute ago