Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் சுப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ் ஹைதரபாத்
கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 163/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஒய்ன் மோர்கன் 34 (23), தினேஷ் கார்த்திக் ஆ.இ 29 (14), நிதிச்ஷ் ரானா 29 (20), ராகுல் ட்ரிபாதி 23 (16), ஷுப்மன் கில் 36 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: விஜய் ஷங்கர் 1/20 [4], ரஷீட் கான் 1/28 [4], சந்தீப் ஷர்மா 0/27 [4])
சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 163/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் ஆ.இ 47 (33), ஜொனி பெயார்ஸ்டோ 36 (28), கேன் வில்லியம்சன் 29 (19), அப்துல் சமட் 23 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 3/15 [4], பற் கமின்ஸ் 1/28 [4], வருண் சக்கரவர்த்தி 1/32 [4], குல்தீப் யாதவ் 0/18 [3])
சுப்பர் ஓவர்:
சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 2/2 (0.3 ஓவ. ) (பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 3/2)
கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 3/0 (0.4 ஓவ, ) (பந்துவீச்சு: ரஷீட் கான்3/0)
போட்டியின் நாயகன்: லொக்கி பெர்கியூசன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
44 minute ago