2025 ஜூன் 14, சனிக்கிழமை

செனகலிடம் தோற்ற இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 11 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம் நாட்டில் புதன்கிழமை (11) அதிகாலை நடைபெற்ற செனகலுடனான சிநேகபூர்வப் போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோற்றது.

இங்கிலாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி கேன் பெற்றிருந்தார். செனகல் சார்பாக இஸ்மைலா சார், ஹபிப் டியர்ரா, செய்க் டிடானே சபலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .