Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான ஜடோன் சஞ்சோவைக் கைச்சாத்திட இம்மாத இறுதியில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சி முயலுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
யுனைட்டெட்டுடன் இன்னும் இரண்டாண்டு ஒப்பந்தத்தை 24 வயதான சஞ்சோ கொண்டுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago