Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான நெய்மரை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி கைச்சாத்திடுவது குறித்து பிரான்ஸ் தலைநகர் பரிஸில் பரிஸ் ஸா ஜெர்மைனின் தலைவர் நஸார் அல் கெலாபியும், செல்சியின் இணை உரிமையாளர் டொட் பொஹ்லியும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
பரிஸ் ஸா ஜெர்மைனுடன் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரையில் 31 வயதான நெய்மர் ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 minute ago
19 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
32 minute ago