Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மே 16 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரில், லெய்செஸ்டர் சிற்றி சம்பியனானது.
விலகல் முறையிலான இத்தொடரில், வெம்ப்ளியில் நேற்றிரவு நடைபெற்ற செல்சியுடனான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே முதற் தடவையாக லெய்செஸ்டர் சம்பியனாகியிருந்தது.
லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை யூரி டைலெமன்ஸ் பெற்றிருந்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago