2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

செவிய்யாவை வென்ற அத்லெட்டிகோ மட்ரிட்

Mayu   / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது
மைதானத்தில் நடைபெற்ற செவிய்யாவுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில்
அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.

மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோஸ் லொரென்டே பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X