2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஜஃப்னா கிங்ஸின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக முபாரக்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 16 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில், ஜஃப்னா கிங்ஸின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக இலங்கையணியின் முன்னாள் வீரர் ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுழற்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக இலங்கையணியின் இன்னொரு முன்னாள் வீரரான சச்சித் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உதவி மற்றும் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக மரியோ வில்லவராயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தவிர, களத்தடுப்பு மற்றும் எறிப் பயிற்சியாளராக விமுக்தி தேஷப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கணிணி ஆய்வாளராக ஜி.ஜி.டி நிரோஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X