2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ஜுவென்டஸ் செல்லும் சில்வா?

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 19 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான பெர்ணார்டோ சில்வாவைக் கைச்சாத்திட இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் முயல்வதாகக் கூறப்படுகிறது.

சிற்றியில் 2017ஆம் ஆண்டு இணைந்த 31 வயதான சில்வாவின் கழகத்துடனான ஒப்பந்தமானது இவ்வாண்டுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X