2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஜாம்பவான்கள் பட்டியலில் பொன்டிங், ட்ராவிட்

Editorial   / 2018 ஜூலை 02 , பி.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஜாம்பவான்கள் (Cricket Hall of Fame) பட்டியலில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங், இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட், இங்கிலாந்து வீராங்கனை கிளரி டெய்லர் ஆகியோர் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளனர். அயர்லாந்துத் தலைநகர் டப்ளினில் நேற்றிரவு இடம்பெற்ற வைபமொன்றிலேயே இவர்கள் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களில் இரண்டாமிடத்தில் பொன்டிங் காணப்படுவதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், டெஸ்ட்களில் 10,000 ஓட்டங்களைக் குவித்த ஏழு வீரர்களிலொருவராக ட்ராவிட்டுடன் இணைந்து காணப்படுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .