Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தகுதி பெற்றுள்ளது.
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரின் முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸை சமப்படுத்தியிருந்த மிலன், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026