Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஜூன் 10 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில் பிரான்ஸ் மூன்றாமிடத்தைப் பெற்றது.
ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற அவ்வணியுடனான மூன்றாமிடத்துக்கான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே மூன்றாமிடத்தை பிரான்ஸ் பெற்றது.
பிரான்ஸ் சார்பாக கிலியான் மப்பே, மிஷெல் ஒலிஸே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago