2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

டென்னிஸ் மட்டையை உடைத்த மெட்வெடெவ்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொன்டி கார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் இத்தாலியின் மட்டியோ பெரெட்டினியிடம் புதன்கிழமை (08) 0-6, 0-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்த உலகின் 10ஆம் நிலை வீரரான டனில் மெட்வெடெவ், தனது டென்னிஸ் மட்டையை ஏழு தரம் அடித்து உடைத்திருந்தார்.

அந்தவகையில் எந்தவொரு புள்ளியையும் பெறாது ரஷ்யாவின் மெட்வெடெவ் தோல்வியடைவது இதுவே முதற்தடவையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .