Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூரு
டெல்லி: 162/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 41 (39), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 (18), அபிஷேக் பொரேல் 28 (11), விப்ராஜ் நிகம் 12 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 3/33 [4], ஜொஷ் ஹேசில்வூட் 2/36 [4], குருனால் பாண்டியா 1/28 [4], சுயாஷ் ஷர்மா 0/22 [4])
பெங்களூரு: 165/4 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: குருனால் பாண்டியா ஆ.இ 73 (47), விராட் கோலி 51 (47), டிம் டேவிட் ஆ.இ 19 (05), ஜேக்கப் பெத்தெல் 12 (06) ஓட்டங்கள். பெத்தெல் 12 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 2/19 [4], துஷ்மந்த சமீர 1/24 [3], குல்தீப் யாதவ் 0/28 [4])
போட்டியின் நாயகன்: குருனால் பாண்டியா
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026