Shanmugan Murugavel / 2025 ஜூன் 02 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான லெரோய் சனேயைக் கைச்சாத்திடுவதற்கான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை மியூனிச்சில் 29 வயதான சனே தொடருவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
இந்நிலையில் துருக்கி, சவுதி அரேபியாவிலுள்ள கழகங்களும் சனேயைக் கைச்சாத்திட முயல்கிறமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago