2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டோக்கியோ 2020: மத்தியூ அபேசிங்கவும் வெளியேற்றம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இலங்கையின் மத்தியூ அபேசிங்கவும் வெளியேறியுள்ளார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் பிறீ ஸ்டைல் நான்காவது தகுதிகாண் போட்டியை 50 செக்கன்கள் 62 மில்லி செக்கன்களில் அபேசிங்க பூர்த்தி செய்த நிலையில், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு இந்த நேரப் பெறுமதி போதுமானதாக இருக்கவில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .