2025 மே 17, சனிக்கிழமை

தலைவரானார் குசல் மென்டிஸ்

Simrith   / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) இலங்கை கிரிக்கெட் அணியின் 26வது தலைவராக குசல் மென்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணித் தலைவரான தசுன் சாணக்க உடல் உபாதை காரணமாக அணியில் இருந்து விலகியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குசல் மென்டிஸ் உலகக் கோப்பையின் மிகுதிப் போட்டிகளுக்கு இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .