Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 11 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஆசியக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளின் குழுநிலைப் போட்டிகளில், கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தாய்வானுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இலங்கை வென்றது.
இலங்கை சார்பாக ஆதவன் ராஜ்மோகன், டிலோன் டீ சில்வா, வஸீம் றஸீக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். தாய்வான் சார்பாக குவாங் வெய்-சியெஹ் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
2 hours ago