Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், தாய்வானில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் இலங்கை வென்றது.
இலங்கை சார்பாக ராகுல் சுரேஷ், நிலோஷன் செந்தூர்வாசன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026