2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்காவின் அணித்தலைவராக மார்க்ரம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 07 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக ஏய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடருக்கான குழாமிலேயே முன்னாள் அணித்தலைவரான தெம்பா பவுமா இடம்பெறவில்லை.

குழாம்: குயின்டன் டி கொக், றீஸா ஹென்ட்றிக்ஸ், றீலி றொஸோ, ஏய்டன் மார்க்ரம் (அணித்தலைவர்), டேவிட் மில்லர், ஹென்றிச் கிளாசென், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜன்சன், வெய்ன் பார்னல், சிஸன்டா மகலா, லுங்கி என்கிடி, அன்றிச் நொர்கியா, ககிஸோ றபாடா, தப்ரையாஸ் ஷம்சி, பிஜோன் போர்ச்சின்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .