Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஜூன் 03 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் அவுஸ்திரேலியாவுக்கெதிரான உலகக் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பதாக தென்னாபிரிக்காவுடன் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் ப்ரோட் பணியாற்றவுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் முடிவில் ஓய்வு பெற்ற பின்னர் தொலைக்காட்சி வர்ணணையாளராகப் பணியாற்றும் ப்ரோட்டுக்கு இதுவே முதலாவது பயிற்சியாளர் பணியாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .