2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தோற்ற ஆர்.பி லெய்ப்ஸிக்

Mayu   / 2024 ஜனவரி 15 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ஐன்ரச்ட் பிராங்பேர்ட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் தோற்றது.

பிராங்பேர்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ஸ்கர் நெளஃப் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X