Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவின் அஹமதாபாத்தில் இன்று ஆரம்பித்த நிலையில், முதலாவது போட்டியில் நடப்புச் சம்பியன்களான இங்கிலாந்தை கடந்த முறை இறுதிப் போட்டியில் தோற்ற நியூசிலாந்து வீழ்த்தியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இங்கிலாந்து: 282/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோ றூட் 77 (86), ஜொஸ் பட்லர் 43 (42), ஜொனி பெயார்ஸ்டோ 33 (35), ஹரி ப்ரூக் 25 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: மற் ஹென்றி 3/48, கிளென் பிலிப்ஸ் 2/17, மிற்செல் சான்ட்னெர் 2/37, ட்ரெண்ட் போல்ட் 1/48)
நியூசிலாந்து: 283/1 (36.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவோன் கொன்வே ஆ.இ 152 (121), றஷின் றவீந்திரா ஆ.இ 123 (96) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: றஷின் றவீந்திரா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025