2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நாடு திரும்பியது 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி

Freelancer   / 2023 நவம்பர் 03 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிகேஜி கபில

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று நேற்று  இரவு (02) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இரவு 09.35 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-184 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. M 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X