2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

Mayu   / 2024 மார்ச் 13 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தீர்மானித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .