Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு நியூசிலாந்தின் றொஸ் டெய்லர் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 199 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இன்று வெளியிடப்பட்ட தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை றொஸ் டெய்லர் அடைந்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 187 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக், ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், இந்தியாவுக்கெதிரான தொடரில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 64 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் சகலதுறைவீரர் கொலின் டி கிரான்ட்ஹொம், எட்டாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
15 minute ago
46 minute ago
52 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
46 minute ago
52 minute ago
3 hours ago